Tag: rowdy pictures

இந்த வருட இறுதியில் நம்மை சந்திக்க வருகிறான் ஈவு இரக்கமில்லா ‘ராக்கி’.!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடித்துள்ள ராக்கி திரைப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரே ஒரு டீசர் வெளியாகி அந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து, அடுத்த பட இயக்கும் வாய்ப்பை பெற்றால் கூட ஆச்சர்யமில்லை. இயக்கிய இரண்டாவது படத்திலேயே ஜீனியஸ் இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக்கி, கீர்த்தி சுரேஷை கதையின் நாயகியாக்கி இரண்டாவது படத்தையும் ரிலீசுக்கு தயார் படுத்திவிட்டார். அது கூட பரவாயில்லை, தான் இயக்கிய 2 படங்களில் ஒன்று கூட ரிலீஸ் […]

#Selvaraghavan 3 Min Read
Default Image

காமெடி கலந்த காதல் படத்தை தயாரிக்கும் நயன் & விக்கி..!!

 நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து காமெடி கலந்த காதல் படத்தை தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.  நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இவர்கள் தயாரித்து வரும் இரண்டு திரைப்படங்கள் கூழாங்கல், ராக்கி. இந்த இரண்டு திரைப்படங்களும் உலக பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளை குவித்தது. இந்த […]

Nayanthara 3 Min Read
Default Image