சென்னை மக்கள் கவனத்திற்கு: சுதந்திர தின விழா – போக்குவரத்து மாற்றம்.!சென்னையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 10 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படும்.