தனது மகனின் ஏழு வயது பிறந்தநாளன்று மகனுடன் சேர்ந்து நிர்வாணமாக புகைப்படம் எடுத்த நடிகை ரோஸ்மாண்ட் பிரவுன், கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் அனைவருமே தங்களது நினைவுகள் ஒன்றும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக வித்தியாசம் வித்தியாசமாக ஒவ்வொரு நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. சாதாரணமாக குழந்தை பிறப்பது முதல் தங்கள் குழந்தையின் வளரும் காளான் வரை உள்ள புகைப்படங்களை முந்தைய காலகட்டத்தில் எடுப்பார்கள். […]