Tag: Roboticmachine

தூர்வாரும் பணிகளுக்கு ரோபோடிக் இயந்திரம் – அமைச்சர் எ.வ.வேலு

தூர்வாரும் பணிகளை முடிக்க ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு என தகவல். சென்னையில் நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடிக்க வெளிநாட்டு ரோபோடிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 10% பணிகள் மட்டுமே மிச்சமிருப்பதால் அதையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பருவமழைக்கு முன்பதாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருக்க தமிழக […]

#Chennai 3 Min Read
Default Image