தொடங்கியது ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்.., சோகக் கடலில் திரையுலகம்.!சென்னை வளசரவாக்கம் இல்லத்திலிருந்து மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது