Tag: RoarOfRRR

ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு..!

ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குனர் ராஜமௌலி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி  ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) என்ற திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஆர்ஆர்ஆர் […]

RoarOfRRR 3 Min Read
Default Image

ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய அப்டேட்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

ஆர்ஆர்ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வருகின்ற ஜூலை 15 -ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான […]

KomaramBheemNTR 3 Min Read
Default Image