Tag: RKsuresh

தமிழில் ஒரு கலைஞரும் என்னை வாழ்த்தவில்லை.! – மேடையில் வருத்தப்பட்ட ஆர்.கே.சுரேஷ்.!

இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விசித்திரன்”. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜோசப்’  படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் படம் 45 சர்வதேச விருதைகளையும் பெற்றது. இந்நிலையில், […]

- 3 Min Read
Default Image

ரஜினியின் அரசியல் அறிவிப்பு.! வாழ்த்துக்களை தெரிவிக்கும் பிரபலங்கள்.!

 ரஜினியின் அரசியல் அறிவிப்பிற்கு கார்த்திக் சுப்பராஜ், அனிருத் ,ஆர்கே சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும் அதற்கான தேதி டிசம்பர் 31ல் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும் வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில், மக்களிடையே பேராதரவுடன் வெற்றி பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, […]

#Anirudh 7 Min Read
Default Image

அடுத்த படத்திற்காக உடல் எடையை 105kg – டூ – 79Kg-ஆக குறைத்த தமிழ் நடிகர்.!

நடிகர் ஆர். கே. சுரேஷ் அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தனது உடல் எடையை 105லிருந்து 79கிலோவாக குறைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவரது திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களை கவரும் வகையில் சிறந்த கதைகளத்தை கொண்டதாக இருக்கும் இவரது படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி. வி. […]

#Bala 3 Min Read
Default Image