Tag: ritika

பாத்ரூமில் துணி துவைக்கும் ஓ மை கடவுளே பட நடிகை.! இவருக்கு இந்த நிலைமையா என்று புலம்பும் ரசிகர்கள்.!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாத்ரூமில் உட்கார்ந்து  பாட்டு பாடி கொண்டே துணிகளை துவைத்து கொண்டிருக்கிறார் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டில் வெட்டியாக இருக்கும் பல பிரபலங்கள் வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வதும், நடன வீடியோவையும், ஜாலியான வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் குத்து சண்டை வீராங்கனையாக பிரபலமானவர் ரித்திகாசிங். சமீபத்தில் இவரது நடிப்பில் ஓ […]

lockdown 4 Min Read
Default Image