விஸ்வாசம், கைதி, காப்பான் பட முக்கிய நடிகர் திடீர் மரணம்.!விஸ்வாசம், காப்பான் ஆகிய படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.என்.ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் காலமானார்.