பாஜக மூத்த தலைவரும் நாகலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் காலமானார்.!பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் (80) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.