ஆலப்புழா சென்ற அச்சுதானந்தன் உடல்.., இறுதி அஞ்சலிக்கு வழிநெடுக மக்கள்.!கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல், திருவனந்தபுரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.