"9 வருஷம் எப்படியோ தாக்கு புடிச்சிட்டேன்... இன்னும் 2 மாசம் தானே" – விஷால் கலகல பதில்.!நடிகர் சங்க கட்டட திறப்பு மற்றும் திருமணம் எப்போது என்ற கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.