தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதி.!தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்குவரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.