அன்றே சூர்யாவை கணித்த ஜோதிடர்! ரெட்ரோ விழாவில் உண்மையை உடைத்துவிட்ட சிவகுமார்!சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக்ஸ் வைத்த நடிகர் இருக்கிறார்களா? என ரெட்ரோ படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிவகுமார் பேசியுள்ளார்.