தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் அரசு பணிகளில் இருந்து 8,144 பேர் ஓய்வு.!தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகின்றனர்.