பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இடம்பிடித்த வருண்..வருடாந்திர ஊதியம் இவ்வளவா?பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் A+ பட்டியலில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர " ஜடேஜா இடம்பெற்றுள்ளனர்.