சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து...22 பேர் பலி!திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.