Tag: republic2020

சிதம்பரம் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றி…குடியரசு தினக் கொண்டாட்டம்..!

நாட்டின் 71 வது குடியரசு தினம் கோலகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக்கோடி ஏற்றப்பட்டது.  நாடு முழுவதும் இன்று 71 வது குடியரசு தினம் சிறப்பாக நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக்கொடியானது வைக்கப்பட்டு ஸ்ரீநடராஜ பெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது அதன் பின்னர் மேளதாள முழக்கங்களுடன் […]

#Temple 2 Min Read
Default Image

தமிழகத்தில் சிறந்த காவல் நிலையம் விருது…! லிஸ்டில் 3 மாவட்ட காவல் நிலையம் பெஸ்ட்.!

நாட்டின் 71வது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாட்டம் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.   நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்திலும் ஆளுநரின் கொடியேற்றத்துடன் குடியரசுதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிறந்த  காவல் நிலையத்திற்கான முதலமைச்சர் விருது தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது அதன்படி  முதல் இடத்தை கோவை C2 காவல் நிலையமும், இரண்டாம் இடத்தை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையமும் மூன்றாம் இடத்தை தருமபுரி நகர காவல் நிலையமும் பிடித்து அசத்தி […]

republic2020 2 Min Read
Default Image