இந்தியாவும் சீனாவும் ஒன்றாக இருக்க வேண்டும்...குடியரசு தினத்திற்கு சீன அதிபர் வாழ்த்து!டிராகனும் யானையும் ஒன்றாக நடனமாடுவதை போல முன்னேற வேண்டும் என இந்தியாவின் 77வது குடியரசு தினத்திற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.