Tag: renovation work

சென்னையில் ரூ.9.81 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள்- முதல்வர் நேரில் ஆய்வு..!

வேப்பேரியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்  பல்கலைக்கழகம் அமைந்துள்ள ராஜா முத்தையா சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து புளியந்தோப்பு, பெரம்பூர் பிரதான சாலை, மயிலாப்பூர், ராமாராவ் தெரு, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகில் தேவநாதன் தெரு உள்ளிட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மழைநீர் வடிகால் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். […]

#Chennai 2 Min Read
Default Image