1000 கோடி.! 10 திரைப்படங்கள்.! ஒன்றாக இணையும் பிரம்மாண்ட கூட்டணி.!டி-சீரிஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து 10-க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றார்கள்.