எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேறிய ராஜஸ்தான் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதா..!கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், ராஜஸ்தானில் குழந்தை திருமணங்களை பதிவு செய்வதற்கான மசோதாவை ராஜஸ்தான் சட்டசபை நிறைவேற்றியுள்ளது.