"நீங்கள் பதவி காலத்தில் கூறிய பொய்களுக்காக வருந்தியதுண்டா?" – எதிர்பாராத கேள்விக்கு திகைத்த அதிபர் டிரம்ப்!
"உங்கள் பதவி காலத்தில் நீங்கள் சொன்ன பொய்களுக்கு வருந்தியதுண்டா?" என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அதிபர் டிரம்ப் திகைத்து போனார்.