விவாகரத்து மனுவைக் கிழித்தெறிந்த தம்பதி! சண்டைகளை மறந்து காதலால் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஷிகாவின் தந்தை மாரடைப்பால் உயிருக்குத் தவித்தபோது, வழக்குத் தொடர்ந்த சௌரப், பழைய பகையை மறந்து தனது சொந்தப் பணத்தில் அவரைத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார்.