Tag: Re-employment

#Breaking:மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கு – உச்சநீதிமன்றம் திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னதாக பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில்,கடந்த அதிமுக ஆட்சியில் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது.அந்த வகையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதனையடுத்து,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்,கடந்த 3 மாதங்களில்  மக்கள் நலப்பணியாளர்களின் பணிநியமனம் தொடர்பான வழக்குகள் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது,மகாத்மாகாந்தி ஊரக […]

#TNGovt 3 Min Read
Default Image

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி – தமிழக அரசு ஆலோசனை!

வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை. மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல் கூறியுள்ளார். வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை செய்து வருவதாக உச்சதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா தெரிவித்துள்ளார். […]

#TNGovt 5 Min Read
Default Image