Tag: RCBvMI

#IPL2022: தொடர்ந்து 4 முறை தோல்வி.. புள்ளிப்பட்டியலில் மேலும் பின்னடைவை சந்தித்த மும்பை அணி!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, பெங்களூர் அணி. ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி […]

fafduplessis 4 Min Read
Default Image

#IPL2022: பந்துகளை “ஸ்கை”-யை நோக்கி பறக்கவிட்ட சூரியகுமார் யாதவ்.. 152 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரின் தற்பொழுது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றனர். இதில் பெங்களூர் அணி, 152 ரன்கள் அடித்தால் வெற்றிபெறும். ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 18-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. புனேவில் உள்ள MCA மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய […]

fafduplessis 4 Min Read
Default Image

ஹாட்ரி விக்கெட்டை பறித்த ஹர்ஷல் படேல்.., சீட்டுக்கட்டு போல சரிந்த மும்பை ..!

மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 39-வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, மற்றோரு போட்டியான பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய […]

ipl2021 6 Min Read
Default Image