WPL 2026: தொடர்ச்சியாக 2வது கோப்பை…சாதனை படைத்த பெங்களூர் மகளிர் அணி!பெங்களூரு அணி இரண்டாவது முறையாக WPL பட்டத்தை வென்றுள்ள நிலையில், RCB அணியின் முன்னாள் உரிமையாளர் பாராட்டியுள்ளார்.