விராட் கோலி கைகளில் கர்நாடகா கொடி.., பிரம்மாண்ட வரவேற்பு அளித்த துணை முதல்வர் டி.கே சிவகுமார்.!ஐபிஎல் கோப்பையை வென்று பெங்களூரு திரும்பிய ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்.