Tag: Rayaan

பணத்தை வாங்கி கொண்டு டிமிக்கி கொடுக்கும் தனுஷ்.. செக் வைத்த தயாரிப்பாளர் சங்கம்.!

தமிழ் தயாரிப்பாளர் சங்கம் : தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. அதன்படி, ராயன் படம் வெளியான மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வேலையில், நடிகர் தனுஷ் புதிய படங்களில் கமிட்டாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் செக் வைத்துள்ளது. ஆம், நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் […]

Dhanush 4 Min Read
DHANSUH