மாஸ்டர் பிளான் போட்ட ரோஹித்? விக்கெட் எடுத்து உலக சாதனை படைத்த அஸ்வின்!நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.