உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் அமீரகத்திற்கு வந்தனர், மேலும் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து மிஹிர் திவாகர் சமீபத்தில் கூறியது நானும் தோனியும் ஒன்றாக இருக்கும் கிரிக்கெட் பற்றி அந்த அளவிற்கு பேச மாட்டோம். ஆனால், அவரின் நடவடிக்கை களைக் கவனிக்கும் போது நிச்சயம் அவர் ஓய்வு பெறமாட்டார் என்பது பற்றி மட்டும் நான் […]
ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாலின் பொழுது விராட் கோலி பேட்டிங் திறனைப் பொறுத்தவரை ஒரு “குறும்பு” என்று ஸ்மித் கூறியுள்ளார். கொரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டுதான் செல்கிறது செல்கிறது, இதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, இந்த நிலையில் பல கிரிக்கெட் வீரர்கள் […]
ஐபிஎல் சீசன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு படு கோலாகலமாக கொண்டாடபட உள்ளது. இதற்க்கு காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் கம்பீரமாக களமிறங்க உள்ளது. மேலும், தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் மகிச்சி. மேலும் நேற்று அளித்த பெட்டியில் தல தோனி சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் நான் செல்ல மாட்டேன் […]
இந்திய கிரிகெட் டெஸ்ட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடஜா ஒரு ஓவரில் 6 சிக்ஸர் அடித்து விளசியுள்ளார். சவுராஷ்டிர கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற T20 போட்டியில், ஜாம்நகர், அம்ரோலி அணிகள் மோதின. ஜாம்நகர் அணியில் இடம்பெற்ற ஜடேஜா, ஆட்டத்தின் 15 வது ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். 69 பந்துகளை எதிர்கொண்டு 154 ரன்கள் எடுத்தார். இதில் 10 சிக்ஸர் மற்றும் 15 பவுண்டிரிகளையும் விளாசினார். ஆட்டத்தின் 19 வது ஓவரில் ரன் அவுட் ஆனார். […]