இந்த நான்கு பொருள்கள் இருந்தா போதும்.. ரவா கேக் வீட்டிலேயே செய்யலாம்..!குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..