நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ரத்தசரித்திரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்தியில் எனக்கு தனி இடம் இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு ரசிகர்களும் எனக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.’ என்று கூறியுள்ளார். தற்போது இவருக்கு […]
ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இந்தி,பெங்காலி,மலையாளம்,மராத்தி,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராதிகா ஆப்தே கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர். இவர் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து தற்போது இவர் தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இப்போ ஒரு புகைப்படத்தை வெளிட்டுள்ளார் அதில் படும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார் இதோ பாருங்கள் . . . […]