மேஷம்:வரன்கள் வாயில் தேடி வருகின்ற நாள். வருமானம் திருப்தி தரும்.எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவெடு எடுப்பீர்கள். அன்போடுவர் மனக்குழப்பத்தை அகற்றுவார். ரிஷபம்: தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். மறக்க முடியாத சம்பவம் நடைபெறும். நினைத்த காரியம் குறைந்த செலவில் முடிவடையும். மிதுனம்: தடைகளை எல்லாம் தாண்டி முன்னேற்றம் காணும் நாள். தனவரவு திருப்தி தரும். மதிப்பும், மரியாதையும் உயரும். சொத்துத் தகராறுகள் அகலும்.திடீர் பயணம் மனமகிழ்ச்சி தரும். கடகம்: திட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். […]
இன்றைய பலன்கள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். மேஷம்: தெளிவு பிறக்கும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும், பிரச்சணைகள் மறையும். ரிஷபம்: புதிய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.விலகிச் சென்றவர்கள் உங்கள் உதவியை நாடி வருவர். எதிரிகள் விலகுவர். சமர்த்தியத்தால் எதையும் வென்று விடுவீர்கள். மிதுனம்: திட்டமிட்டவாறே காரியங்களை முடித்து மகிழ்ச்சி காண்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டிகள் அகலும். […]