Tag: Rasik

#IPL2020 :ஆன்-லைன் ட்ரீம்  லெவன்-களமிரங்கி 1 கோடி வென்று கடை முதலாளி-அசத்தல்

ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்றுள்ளார்  கேரள மாநிலம் கண்ணூர் பானூர் மீத்தேல் பரம்பு  பகுதியை சேர்ந்தவரான கே.எம்.ராஸிக் ஆன்-லைன் மெய்நிகர் ‘ட்ரீம்  லெவன்’  விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்று 1 கோடி பரிசு வென்று அசத்தியுள்ளார். IPLலில் தினமும் போட்டிப்போடும் 2  அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 வீரர்களின் மெய்நிகர் குழுவை  தேர்ந்தெடுத்து ‘ட்ரீம்  லெவன்’ ஆன்-லைன் கிரிக்கெட் போட்டி  விளையாடப்பட்டு வருகிறது. இதில், நிஜ அணியின் வீரர்கள் அடித்த […]

Dream Eleven IPL2020 4 Min Read
Default Image