Tag: rashmikamanthana

கொடூரமான கொரோனாவை ஒழிக்க வீட்டிலேயே மாஸ்க் தயாரியுங்கள்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நடிகர்கள் அரசியல்வாதிகள் பெரியவர்கள் என அனைவருமே இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களால் இயன்றவரை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்றக்கூடிய மிகக்கொடுமையான இந்த கொரோனா வைரஸ் நமக்கும் தொடராமல் இருப்பதற்கு தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள். நண்பர்களிடம் அரட்டை அடிப்பது, விளையாடுவது என தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருங்கள். அத்தியாவசிய தேவைக்காக […]

#Corona 3 Min Read
Default Image