Tag: RapeReported

தலைநகரில் ஒவ்வொரு ஐந்து மணி நேரத்திற்கும் ஒரு பாலியல் வன்கொடுமை – காவல் துறை தகவல்

கடந்த ஆண்டு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில்  1,699 கற்பழிப்பு சம்பவங்கள், 2,186 பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 65 பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான சம்பவங்கள் டெல்லியில் பதிவாகியுள்ளதாக டெல்லி காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வழக்குகள் 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது குறைந்து உள்ளது. 2019 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் படி, 2,168 கற்பழிப்புகள், 2,921 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மற்றும் 109 போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன.டெல்லி காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 2020 […]

#DelhiPolice 5 Min Read
Default Image