பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர் […]
சினிமா பிரபலங்கள் என்றாலே தங்கள் சுய வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள் என்பது வழக்கமாக அடிபடும் பேச்சு தான். ஆனால் சிலர் பற்றிய தகவல் கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகர் ரன்பீர் கபூர். பல படங்களில் நடித்து தற்போது முக்கிய இடத்தில் இருக்கிறார். பிரபல நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுத்திடுக்கிறார்கள். இதில் சஞ்சத் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அண்மையில் இதன் ட்ரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]