நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை.. மக்களின் நண்பன்.! ரணில் விக்ரமசிங்கே அதிரடி கருத்து.!நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் - இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே.
#Breaking : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா.!இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.