நடிகை ஆலியா பட் ரூ.32 கோடி செலவில் அவரது காதலரான ரன்பீர் கபூர் வசிக்கும் வீட்டின் அருகே புது வீடு ஒன்று வாங்கியுள்ளார். பாலிவுட் திரையுலகில் வாரிசு நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் படங்களில் மட்டுமில்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.இவரும் ,பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும் காதலித்து வருகின்றனர் .இவர் மறைந்த ரிஷிகபூரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஆலியா பட் காதலருடன் நேரத்தை செலவிட அவரது வீட்டின் அருகிலே வீடு ஒன்றை […]
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா என்று வெளியான செய்தி முற்றிலும் வதந்தி என்று ரன்பீர் கபூரின் சகோதரி உறுதி செய்துள்ளார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பல திரையுலக பிரபலங்கள் நலம் விசாரித்தும், குணமடைய பிரார்த்தனை செய்தும் வருகின்றனர். அடுத்ததாக பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர் மற்றும் அவரது தாயார் நீட்டுசிங் ஆகியோர் கொரோனாவால் […]
ரன்பீர் கபூர் – ஆலியா பட் திருமணம் எப்போது? இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூர் – ஆலியா பட் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு எப்போது திருமணம் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், ரசிகர்களின் கேள்விக்கு இவர்களின் பதில் மெளனமாக தான் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதம் […]