ரொம்ப கஷ்டமான விஷயம்! அதிர்ச்சியுடன் 'GOAT' படப்பிடிப்பில் இருந்து வீடியோ வெளியிட்ட வெங்கட் பிரபு!
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து தி கோட் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று