Tag: ranadakubathy

பாகுபலி நடிகர் ராணாவுக்கு நிச்சயமா? பெண் யார்?அவரே வெளியிட்டுள்ள அறிவிப்பு உள்ளே!

நடிகர் ராணாவுக்கு நிச்சயம் செய்யபட்டுவிட்டதா?மணப்பெண் யார் என்ற தகவலை ராணாவே தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்த பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமாகியவர் தான் ராணா டகுபதி. இவர் அதனை தொடர்ந்தும் பல படங்களில் நடித்திருந்தார்.  இந்நிலையில், இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் அவரது நண்பர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள ராணா தனது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது தான் ஆனால், இப்போது நிச்சயம் நடக்கவில்லை […]

engaged 3 Min Read
Default Image