மெர்சல், பிகில் பட இசைவெளியீட்டை தொகுத்து வழங்கியவருக்கு அடித்த ஜேக்பாட்! தளபதி 64 சூப்பர் அப்டேட்!
தளபதி விஜய் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சேவியர் பிரிட்டோ என்பவர் இப்படத்தை தயாரித்து