Tag: #Ramya PandianPhotos

குட்டை பாவாடையில் கும்முனு இருக்கீங்க! ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

போட்டஸூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டதில் பல நடிகைகள் பிரபலமாகி இருக்கிறார்கள். அதில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் மொட்டைமாடியில் கவர்ச்சியாக போட்டஸூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இதனாலே, இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகமானது என்றே சொல்லலாம். இப்படி புகைப்படங்களை வெளியீட்டு பிரபலமானதை தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியனுக்கு சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் இவர் டம்மி பட்டாசு என்ற படத்தில் […]

#Ramya Pandian 5 Min Read
Ramya Pandian