"கங்கை நதிக்கரை ஓரம்" காதலரை மணந்தார் நடிகை ரம்யா பாண்டியன்.. குவியும் வாழ்த்து!ரிஷிகேஷ் அருகே சிவபுரி கங்கை நதிக்கரையில் நடிகை ரம்யா பாண்டியன், லோவெல் திருமணம் இன்று நடைபெற்றது.