Tag: rambutan fruit benefit

ரம்புட்டான் பழம் யாரெல்லாம் சாப்பிடலாம்?.. யார் சாப்பிடக்கூடாது தெரியுமா .?

சென்னை -ரம்புட்டான் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில்  அறிந்து கொள்ளலாம். ரம்புட்டான் பழம் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளை தாயகமாக கொண்டுள்ளது . இந்தியாவில் தமிழ்நாடு ,கேரளா ,கர்நாடகா  பகுதிகளிலும் விளைகிறது . இந்த ரம்புட்டான் பழம் காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் அறுவடைக்கு வந்த பிறகு வெளிர் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் முடி போன்ற வெளிப்புற தோற்றத்தை கொண்டது. இதன் உள்பகுதி நுங்கு […]

health benefit for rambutan fruit 9 Min Read
Rambutan fruit (1)