எனக்காக யுவராஜ் சிங் வெயிலில் நின்றார்! ரமன்தீப் சிங் எமோஷனல்!என்னைபோல இளம் வீரர்களுக்கு யுவராஜ் சிங் போன்ற பெரிய வீரர்களிடம் இருந்து பாராட்டு கிடைப்பது பெரிய விஷயம் என கொல்கத்தா வீரர் ரமன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.