SBI வங்கி 4 ஆண்டுகளுக்கு கழித்து சிபிஐயிடம் புகார்.! ரூ.400 கோடி வராக்கடன் வைத்த பிரபல நிறுவனம்.!எஸ்பிஐ உள்ளிட்ட 6 வங்கிகளிடம் ரூ.400 கோடி கடன் வாங்கிய பாஸ்மதி அரிசி ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்து வழக்குப்பதிவு.