தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் வழங்க அதிமுக முடிவு.? இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!தேமுதிக பொருளாளர் சுதீஷ்-க்கு மாநிலங்களவை சீட் தர எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 19இல் தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறுகிறது.