Tag: Rajinikanth Salary

ஜெயிலர் 2 படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனுக்கு இவ்ளோ பன்னிருக்காங்களா?

ஜெயிலர் 2 : இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம், உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, 2ஆம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் நெல்சன் அறிவித்தார். இந்நிலையில், ஜெயிலர் முதல் பாகத்தில் இடம் பெற்றிருந்த ‘ஹுக்கும்’ பாடல் ஹிட் ஆனதை தொடர்ந்து, ஜெயிலர் 2ம் பாகத்திற்கு அந்த பெயரைத்தான் வைக்க படக்குழு  திட்டமிட்டுள்ளனராம். […]

Hukum 4 Min Read
Rajini - Jailer 2

லால் சலாம்: 45 நிமிட கேமியோ ரோலுக்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் இவ்வளவா?

லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  லால் சலாம்  இயக்குனரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா அடுத்ததாக லால் சலாம் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் இந்த […]

#Lal Salaam 4 Min Read
rajinikanth lal salaam